SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, September 18, 2013

''குட்டீஸ்''னா இதான் அர்த்தமா?...

கவிதை, அரசியல் ரெண்டுலேயும் மாறி மாறி பயணிச்சதுல எனக்கே ரொம்ப சீரியஸ் மூடு வந்த மாதிரி ஆயிட்டுது...!!! ரிலாக்ஸான பதிவு போட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு... சரி... என்ன பண்ணலாம்னு பாத்தப்போ பல தளங்களிலேயும் கண்ணுல பட்ட இந்த படங்களை ஒரு பதிவுல போடலாம்னு தோணுச்சு...

எப்போதுமே தற்போதைய பிரபலங்களின், அவர்கள் பிரபலமாகாத சிறுவயது புகைப்படங்களை பார்ப்பது அலாதியான ரசனையை கொடுக்கக்கூடியதுதான். அப்படிப்பட்டதொரு தொகுப்புதான் இது... மற்றபடி வேற எதாவது மேட்டரை எதிர்பார்த்து வந்து பல்பு வாங்கியிருந்தீங்கன்னா... ஐயாம் ஸாரி... அதுக்கு நான் பொறுப்பல்ல...!!!

முதலில் படங்களையும், அதிலிருக்கும் குட்டீஸ் இப்போதைய எந்த பிரபலம் என்பதற்கான மிக எளிதான க்ளூவையும் தருகிறேன். உங்களோட ஜட்ஜ்மெண்ட் எப்படி என்று பார்க்கலாம்... அப்படியும் டவுட் இருந்தால் பின்னூட்டத்தில் வந்து கேளுங்கள்...

1. அப்பா அம்மா நடுவில் இருக்கும் குட்டி செந்தூரப்பூ...

2. DDLJ...

3. புன்னகை இளவரசி...

4. சுட்டும் விழிச்சுடரே...

5. மூன்று கனவுக்கன்னி...

6. ஜப்பானும் மயங்கிய கண்ணழகி...

7. கவர்ச்சிப்பிசாசு...

8. லிரில் to ஐ.பி.எல்...

9. ரோமியோவுடன் கலக்கியவர்...

10. போட்டாவுல பாவம்னா...

11. அப்பவும் அழகிதான்...

12. கொசுவல்ல... ஈ!

13. உண்மையிலேயே க்யூட்னா...

14. யாத்தே...யாத்தே...

15. இதுவும் அழகிதான்...

16. சென்ச்சுரி அடிக்கவா?...

17. திமிர்னாலும் அடக்குவோம்ல?...

18. குட்டி Big B...

19. ஆஸ்கர் நாயகன்...

20. Mr.WALL...

21. குழந்தை மான்...

22. சின்ன சீயான்...

23. அப்பவே துப்பாக்கியா?...

24. Mr.COOL...

25. சிங்கமும், சிறுத்தையும்...

26.  நடனப்புயல் - ரோமியோ...

27. எந்திரனின் இரண்டாம் வெர்ஷன்...

28. குட்டித்தல...

29. மனசுல சக்தி?...

30. இடியட் ஹீரோ...

31. ஆணழகன்?...

32. பெரியண்ணா...

க்ளூவெல்லாம் ரொம்ப ஈஸியா இருந்ததால எல்லாத்தையுமே கண்டுபிடிச்சிருப்பீங்கன்னு நம்புறேன்...

இதே மூடோட உங்களோட சின்ன வயசு ஆல்பத்த (வச்சிருந்தீங்கன்னா...) எடுத்து, அதுல இருக்கிற உங்க ஃபோட்டோ, உங்க குட்டி நண்பர்கள் ஃபோட்டோவெல்லாம் பாத்து ரசிச்சு ரிலாக்ஸ் பன்னிக்கோங்க...!!!

இதுவும் ஒரு பொழுதுபோக்குதானே... என்ன சொல்றீங்க?...

மீண்டும் சந்திப்போம்...

நன்றி - படங்கள் - கூகுள் மற்றும் பல்வேறு இணையதளங்கள்...

5 comments:

 1. படங்களைப் பார்த்ததும் பலர் யார்
  என கண்டு பிடிக்க முடிந்தது என்றாலும்
  க்ளு இருந்ததால்தான் முழுவதையும்
  கண்டுபிடிக்க முடிந்தது
  சுவாரஸ்யமான பதிவு
  நாங்களும் குழந்தைகளைப் பார்க்க
  ரிலாக்ஸ் ஆனோம்
  பகிர்வுக்குமிக்க நன்றி

  ReplyDelete
 2. படங்கள் அழகுங்க....

  ReplyDelete
 3. என் தளத்தில் இன்று:ஊதா கலரு ரிப்பன்
  tvpmuslim.blogspot.com

  ReplyDelete